4

இன்று 5/ 5/ 2015 திருமலையில் பொக்கிஷத்தின்
இலவச பாலர் பாட சாலை (சாரதா பாலர் பாடசாலை)
ஆரம்பிக்கப்பட்டது வகுப்பு நடைபெறும் நாட்களில்
காலை ஒரு வேளை உணவும் வழங்கப்படும்.
பிள்ளைகளின் முகங்களில் மகிழ்ச்சிதெரிவது எமக்கும் மகிழ்ச்சிதான்
இப்படி ஒவ்வொரு மாவட்டங்களிலும் உருவாக்கலாமே!
2

பொக்கிஷத்தின் முதலாம் கட்ட இலவச கல்வித்திட்டத்தில்
10 ம் 5 ம் வகுப்பு மாணர்கள்!!
வகுப்புக்கள் நடைபெறும் இடம் செல்வநாயகபுரம்
இந்து மகாவித்தியாலையம் மாணவர்களின் எண்ணிக்கை
10ம் வகுப்பு 130 மாணவர்கள் 5 ம் வகுப்பு 90 மாணவர்கள்
மாணவர்களின் ஒரு பகுதியினர் (போட்டோ) கணிதம் தமிழ்
விஞ்ஞானம் ,ஆங்கிலம் கல்வி பயிலுவிக்கும் ஆசிரியர்களுக்கு
பொக்கிஷத்தின் நன்றிகள் (அடிப்படை ஊதியம் கேட்டமைக்கு)
2ம் கட்டம் இந்தவாரம் ஆரம்பம்!

9

8