a1

கெஞ்சிக் கேட்டபது பிஞ்சுகளுக்கே!
பாலத்தடி,12ம் கட்டை,இறக்கக்கண்டி
நிலாவெளி திருமலை முகாம் மக்கள் பொக்கிஷத்திடம்
கேட்டபது! pokkisham.org
1) படம் 1,2 தகப்பன் இல்லை 6 பிள்ளைகள் பாலர்
வகுப்பு இருவர், நால்வர் பாடசாலை மாதம் 500/= கட்டமுடியாமல்
பாலர் பிள்ளைகளும்,கொப்பி பென்சில் ,சப்பாத்து, பாக் இல்லாமல்
போவதால் பாடசாலைக்கு வரவேண்டாம் என நிற்பாட்டி விட்டார்கள்
இரண்டுமாதமாக!
2)மற்றப்படங்கள் இதேதான் பெற்று விட்டோம் சோறு போடுறம்
படிக்க மட்டும் உதவுங்க என்பதே!
பொக்கிஷம் பாலர் பிள்ளைகளை பொறுப்பேற்றுள்ளது!மக்களே
படிப்பு உபகரணம் தான் கேட்டகிறார்கள் உதவுங்களேன்.எம்மிடம்
பணம் தரவேண்டிய அவசியம் இல்லை.நீங்களே பொக்கிஷத்தினூடாக
உதவுங்கள்! உதவி செய்ய விரும்புவோர் முழு விபரத்தையும்POKKISHAM.ORG
பார்த்து தெரிந்து கொள்ளலாம்.கெஞ்சிக் கேட்டபது பிஞ்சுகளுக்கே!

a6a3

a5a1

கௌரவிக்கப்பட்ட திருமலை பொக்கிஷத்தின்
தலமைப்பொறுப்பாளர்!
பொக்கிஷத்தின் திருமலை இலவச பாலர் பாட சாலை
செல்வநாயகபுரம் நடாத்திய புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியில்
பொக்கிஷத்தின் உறுப்பினர் கௌரவிக்கப்பட்டனர்.இந்த பாலர்
பாடசாலை பொக்கிஷத்தால் இலவச மாக நடாத்தப்படுகிறது
செல்வநாயகபுர கிராம சேவையாளர் ஐயா அவர்கள் வாழ்த்தி
உரையாற்றுகிறார்.pokkisham.org

213a4