3
தலைமை அலுவலகம் திருகோணமலை
பொக்கிஷத்தின் பணிகளுக்கான தலைமை அலுவலகம்!
பாடசாலை வீதி, செல்வநாயகபுரம், திருகோணமலை,இங்கிருந்து
எமது பணிகள் ஏனைய மாவட்டங் களுக்கும் ஆரம்பிக்கப்படவுள்ளன எமது அடுத்த பணிக்கான மாவட்டம் கிளிநொச்சி யாருமே உதவிக்கு வருகிறீர்கள்
இல்லை காரணம் சுருட்ட வந்து விட்டார்கள் என்று ஒரு கேவலமான பதில்!.நாங்கள் சகல விடயங்களையும் தெரியப்படுத்துகிறோம்.ஆசிரியர் சம்பளம் முதல் உணவுவரை.
6
திருமலையில் பொக்கிஷத்தின் இரண்டாம் கல்விப்பணிக்
கூட்டம்! நடைபெற்ற இடம்: கோணேசபுரி , 06ம் கட்டை…
உறவுகளே முதலாம் பணிகள் தொடங்கி வெற்றிகரமாக
நடைபெற்று வருகிறது 130 பத்தாம் வகுப்பு மாணவர்கள்
90 5ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்கள் வகுப்பு நடைபெறும்
இடம் -இலக்கம்- 854, பாடசாலை வீதி, செல்வநாயகபுரம்,
திருகோணமலை,இரண்டாம் கல்விப்பணிக் காண கூட்டம்
இன்று கூட்டம் நடைபெற்ற இடம்: கோணேசபுரி , 06ம் கட்டை..
பாருங்கள் எவ்வளவு பெற்றோர்கள் பிள்ளைகளின் கல்விக்காக
பாடுபடுகிறார்கள் என்பதைவிட தவிக்கிறார்கள் இவர்கள் யார்?
5
3
இரண்டாம் கட்ட திருமலை இலவச வகுப்புகள்!
வகுப்பு நடைபெறவுள்ள இடம்: பெரியகுளம்,
06ம் கட்டை, திருகோணமலை.வகுப்புக்கள் இலவசமாக
கொடுக்கிறோம்.ஆனால் ஆசிரியர்.இடங்கள் என்பன இலவசமில்லையே!
எப்படி இலவசமாக செய்ய முடியும்!அவர்களுக்கும் வயிறு இருக்கே!சத்தியமாக
வயிறு இருக்கு.பெரியகுளத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் 200 5ம் ஆண்டு 100
மாணவர்கள் இப்போதே பதிவில் உள்ளனர்.சோதனைகள் நெருங்குவதால் உடனே
ஆரம்பிக்க வேண்டும்.முடிந்தால் உதவி செய்யுங்கள்.ஒதுங்கினால் ஒதுக்கப்படும்
எம் இனம் என்பது திண்ணம்!
2
4