2
பொக்கிஷம் இலவச பாலர் பாடசாலையான பாலையூற்றில்
காலை 9.30 மணிக்கு நாள் தோறும் காலை உணவு வழங்கும்
காட்சி.காலை உணவு சமைக்கப்பட்டு இரு பாலர் பாட சாலைக்கும்
வழங்கப்படும்.பாலையூற்றுக்கும், செல்வநாயக புரத்திற்கும்.பொக்கிஷத்தின்
இரு பாலர் பாடசாலை இயங்கி வருகிறது.என்பது தெரிந்ததே!

1

பொக்கிஷத்தின் 2 ம் கட்ட இலவச கல்விநிலையத்தின்
பெற்றோர் பாதுகாவலர் கூட்டம்!
பொக்கிஷத்தின் இரண்டாம் கட்ட இலவச வகுப்புக்கான பாலர்
சிறார்களின் பெற்றோர்கள் மற்றும் 10 ம் வகுப்பு மாணவர்களின்
பெற்றோர்களுக்கும் பொக்கிஷத்தின் திருமலை பணியாளர்களினால்
10/05/2015 நடாத்தப்பட்டது.திருமலை பொக்கிஷ சேவை அமைப்பின்
உப தலைவர் வர்ஷன் கூட்டத்தில் பங்குபற்றிய பெற்றோருக்கு பொக்கிஷத்தின்
இலவச கல்விக்கான வகுப்புக்களின் சட்ட திட்டங்களை விளக்கினார்.மொத்தமா
300 க்கு மேல் 10 ம் வகுப்பு மாணவர்களும் 100 க்கும் மேல் 5 ம் வகுப்பு மாணவர்களும்
பதிவில் உள்ளனர். இம்மாதம் 15 ம் திகதி 2 ம் கட்ட வகுப்புக்கள் ஆரம்பம் ஆகிறது

5432