பொக்கிஷத்தின் பணிகளுக்கான கணக்கு
விபரங்கள் மாதாம் தோறும்!!!
இக் கணக்கு மாதம் தோறும் ஒரு பிரிவுக்கு மட்டும்!
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு
தமிழ் ,விஞ்ஞானம்,கணிதம்,ஆங்கிலம்
5ம் ஆண்டு மாணவர்களுக்கும் சேர்த்து
40000/=(நாப்பதாயிரம் ரூபாய்) பயன் பெறும்
மாணவர்கள் தொகை (400) அதாவது ஒரு மாணவருக்கு
100/= தான் முடியும் ($1கனடியன்) பாலர் வகுப்புக்கு 30-40
பிள்ளைகள் இரு ஆசிரியர் ஒரு சமைக்கும் அம்மா காலை
ஒரு சத்துணவு உட்பட (மாதம் 25000/= ரூபாய்) இதற்கு மேல்
சொல்ல முடியாது. நாம் திருமலை முடித்து கிளிநொச்சி முல்லை
வன்னி செல்ல வேண்டும் பணிக்காக உதவி செய்யுங்களேன்!