kil
பொக்கிஷத்தின் இரண்டாம் இலவச கல்வித்திட்டத்தில்
10 ம் வகுப்பில் இம் மாணவி கல்வி கற்க பதிவாகியுள்ளார்
தந்தை இல்லாதவர்.பாடசாலை செல்ல வசதியின்றி கஷ்டப்படுகிறார்
காரணம் சீருடையும் கொப்பியும் தான்.எங்கள் இலவசக் கல்வியில் பயிலும்
இவருக்கு பாடசாலை செல்ல உங்களால் உதவ முடியுமா?பொக்கிஷம் கல்வி
இலவசமாக கொடுக்கிறது.மாணவிக்கு ஒருதரம் தானே உதவமுடியுமா?
இவரின் தாயார் எமது திருமலை அலுவலகத்தில் தன்னால் மகளுக்கு
சாப்பாடு தான் போடமுடியும் என்று கண்ணீர் விட்டது எம்மைக்கொன்று
விட்டது யாராவது?சீருடைக்கும் புத்தகத்திற்கும் ஒரு முறை தானே உதவுங்களேன்!

 இந்த மழலைகளுக்கு உதவுங்களேன்!!!!!
பொக்கிஷம் தனது இரண்டாவது இலவச பாலர்
பாடசாலையை செல்வநாயக புரத்தில் புதன் கிழமை
ஆரம்பித்தது இலவச கல்வியும் காலை ஒருவேளை
உணவும் எம்மால் வழங்கப்படுகிறது.வகுப்புக்கு வந்த
சிறார்களில் 11 பேர் கொப்பி, பென்சில், கலர், பாக், வாங்க
வசதியின்றி கஷ்டப்படுவது தெரிகிறது.வந்த சிறார்கள்
சீருடை இன்றி காணப்படுகின்றனர் எம்மால் கல்வியும்
உணவும் மட்டும் கொடுக்க முடியும் இது தொடர் சேவை
உங்களால் உடுப்பு புத்தகம் வாங்க உதவ முடியுமா?
ஒரு பிள்ளைக்கு 3000/=(மூவாயிரம்) ரூபாய் தான் முடியும்
ஒருவர் ஒருவருக்கு செய்யலாமே. ஒருமுறை மட்டும் தானே!
பொக்கிஷம்

pa3pa1