pokkisham

பொக்கிஷம் திருமலையிலிருந்து,
புலம் வாழ் பொக்கிஷ உறவுகளுக்கு!
பொக்கிஷ திருமலை காரியாலயத்திற்கு
இலங்கை மனித உரிமைக்குழு அமைப்பிலிருந்து
மனித உரிமைப்பாதுகாப்பாளர்களை பாதுகாப்பது
சம்பந்தமான வழி காட்டி தயாரிப்பதற்கான கூட்டத்திற்கு
சமுகமளிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இப்போது புரிகிறதா?
புலம் வாழ் மக்களே!பொக்கிஷத்தின் உண்மைத்தன்மை.முகநூலில்
உதவி கேட்டு ஓடவா போறம்?ஓடணும் மற்றமாவட்டங்கள் நோக்கி
உதவுங்களேன் புலம் வாழ் மக்களே! வடமராச்சி கிழக்கில் பொக்கிஷ
இலவச கல்வி தொடங்க உதவுங்களேன்.

இன்றைய விதைகள் நாளைய விருட்சங்கள். pokkisham.org