m10

மட்டக்ளப்பில் இருந்து 52 கி மீ. மிகவும் பின் தங்கிய வனப் பிரதேசமான பெரிய புல்லுமலை

றோ.க.த .க பாடசாலையில் 24/06/2015 இன்று 9ம் 10 ம் வகுப்பு மாணவர்களுக்கான

தமிழ், வரலாறு பாடங்கள்
ஆரம்பிக்கப்பட்டன.பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவரே
ஆசிரியராக சேவைக்கு முன் வந்துள்ளார்.மேலதிக வகுப்புக்களை
கற்பிக்கவும் முன் வந்துள்ளார் (சிறிய தொகை பெரிய சேவை )
கால நேரம் பார்க்காது மட்டுநகர் பொக்கிஷ உறவுகள் எம் மாணவ மணிகளுக்கு

சேவை செய்ய உழைத்துக்கொண்டிருக்கிறார்கள்.வாழ்த்துகிறோம்
பெற்றோரும் மாணவர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர் .மட்டுநகரில்
எம் அடுத்த பணி பதுளை வீதிக் கிராம மாணவர்களுக்கான வகுப்புக்களே!
இது வியாபாரமல்ல.எமது கடமை நிலம் .புல மக்கள் ஒத்து ழைப்பு
தரும்படி கேட்டுக்கொள்கிறோம்.பொக்கிஷம் மிக மிக பின்தங்கிய
பிரதேஷங்களில் சேவைகள் தொடங்கப்படுவதை அறியலாம்