பொக்கிஷத்திற்கு அள்ளிக்கொடுத்த மொன்றியல்
அன்புச்செல்வங்கள் விஸ்ணு ,மீரா ,அஸ்வினி!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
எம் நிலமக்களுக்கு கனடா -மொன்றியல் வாழ் மூன்று
செல்வங்களும் உடுப்புக்களை அள்ளிக்கொடுத்துள்ளனர்
பாருங்கள் அத்துடன் மாதம் தோறும் $10 டொலரினை
பாலர் பிள்ளைகளுக்கு தருவதாகவும் இந்த மாத $10
பங்களிப்பும் செய்துள்ளனர் உடுப்பு மூட்டையைக் கண்டதும்
கண்கள் குளமாகின அவர்கள் பெற்றோரின் கருணையை
நினனத்து.வாழ்த்துகிறோம் பொக்கிஷமும் உறவுகளும்!