tr2

பொக்கிஷம் தாயக மக்களுக்கு கல்வி ,உணவு
உடுப்புக்கள் போன்ற சேவைகள் ஆற்றுவது
நீங்கள் அறிந்ததே!மொன்றியலில் உடுப்புக்கள்
சேகரிக்கப் படுவதும் அறிந்ததே,அதேபோல் ரொறன்டோவில்
உடுப்புகள் சேகரிக்கும் பரீட்சாத்தம் அராம்பிக்கப்பட்டது,
இரு நாட்களில் இவ்வளவு உடுப்புக்கள் குவிந்துள்ளது என உடுப்புக்கள்
சேகரிக்கும் திரு மோகன்,.திரு .மதி அவர்கள் தெரிவித்துள்ளனர் இன்னும்
உடுப்புக்கள் வரவுள்ளதாகவும் எம் மக்கள் ஆவலுடன் கொடுப்பதாகவும்
தெரிவித்தனர் அனுப்பும் கூலிகளும் இரு உறவுகள் கொடுத்துள்ளனர்
விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் திரு .மோகன் ,மதி அவர்களையும்
உடுப்புக்கள் தரும் எம் உறவுகளுக்கும் பொக்கிஷம் நன்றியும் வாழ்த்தும்
தெரிவிக்கிறது