ku1

பொக்கிஷத்தின் அனைத்து சேவைகளும்
அனைத்து மாவட்டங்களிட்கும் திருமலை
852 செல்வநாயகபுரம் தலைமைக் காரியாலையமே
பொறுப்பாகும் எமது அலுவலகத்தின் பெயர் பலகையின்
கம்பீரத்தோற்றம் அத்துடன் எமது பொக்கிஷ அமைப்பின்
மாணவ ,ஆசிரியர் .அங்கத்தவர் மீதான அனுமதி மிகவும்
கடினமான சட்டதிட்டங்கள் கொண்டவை அதைப்பார்த்தே
எமக்கு விரைவான அனுமதி தந்தனர் சேவையாற்ற ,ஆசியர்கள்
ஊதியம் பெறும் படிவமும் காணலாம் ஒவ்வொரு சதமும்
கணக்கே.மேலும் உங்களிடம் உதவிகள் எதிர் பார்க்கிறோம்
பொக்கிஷம் என்பது அமைப்பல்ல அறிவு ,வயிற்றுப்பசியின் உயிர்