pp3

விடுமுறைக்காக ஒருமாதகாலம் நிறுத்தி வைக்கப்பட்ட
11ம் ஆண்டு மாணவருக்கான வகுப்புக்கள் மீண்டும் ஆரம்பம்
டிசம்பர் மாதப் பரீட்சைக்காக கணித,விஞ்ஞான,தமிழ் ,ஆங்கில
பாடங்களின் சிறப்பு வகுப்புக்கள் நடைபெற்று வருகிறது
திருமலையில் இரண்டு இடங்கள்( செல்வநாயகபுரம் ஆறாம் கட்டை
தேவாநகர்)( மட்டக்களப்பில் பெரிய புல்லுமலை)
மேலும் உதவி கோரல்
>>>>>>>>>>>>>>>>>>>>>
திருமலை பன்குளத்திலும்,மட்டக்களப்பில் பதுளை வீதிக் கிராமங்களிலும் உள்ள எம் மாணவ செல்வங்கள் தமக்கும்
இலவச பாடங்களை நடாத்தி தரும்படி உதவி கோரியுள்ளனர்
கல்வியைக் கொடுப்போம் வாழ்க்கையை தீர்மானிப்பார்கள்