7eba89f8920b8684cb63dbb5d5cf779e69a41ecc2f6b79468bea25861b612a12

பொக்கிஷத்தின் முன் பள்ளிகளில் ஒன்றான திருமலையின்
பாலையூற்று சாரதா முன்பள்ளியில் பொக்கிஷ திருமலை
உறுப்பினர்கள் பாலர் மழலைகளுக்கு விழாவில் பரிசில்கள்
வழங்கி கொண்டாடினர்.சின்னப் பொக்கிஷங்கள் பெரு மகிழ்வுடன்
கொண்டாடி குதூகலித்தனர் நாமும் வாழ்த்துவோம்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
பொக்கிஷத்தின் முன் பள்ளியில் கொரியநாட்டு சமூக சேவகர்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
பொக்கிஷத்தின் கல்விச்சேவையை கேள்விப்பட்டு கொரியநாட்டு
சமூக ஆய்வாளர் , சேவகர் ஒருவர் திடீரென விழாவுக்கு வந்து
எல்லோரையும் கௌரவித்து பாராட்டினார் தனது இணையத்திலும் முகநூலிலும் இதனை வெளியிட்டுள்ளார் அவருக்கு அனைத்து பொக்கிஷ உறவுகளும் வாழ்த்துகள் தெரிவிக்கிறோம்