new pokkisham

ஆரம்பம் பங்குனி 5.9 ல் வன்னியில்
பொக்கிஷத்தின் இலவச வகுப்புகள்!
************************************************
பொக்கிஷம் இலவசகல்வித்திட்டத்தின் கீழ் 5ம் வகுப்பு
புலமைப்பரிசில் வகுப்புக்களுக்கு விசேட வகுப்புகள்
பொக்கிஷத்தால் ஆரம்பிக்கப் படவுள்ளது பொக்கிஷம்
முழு தமிழ் மாவட்டங்களையும் மூன்றாக பிரித்துள்ளது
வன்னி ,திருமலை ,மட்டுநகர் முதலில் வன்னியில் 5ம் திகதியும்
12 ல் மட்டுநகரிலும் 19 ம் திகதி திருமலையிலும் ஆரம்பம்
வன்னி
**********
யாழ் ,முல்லை ,கிளிநொச்சி ,மன்னர் வன்னி ,ஆகிய
மாபெரும் நிலப்பரப்புகள் வன்னி கல்வி வளையமாக
அமைக்கப்பட்டுள்ளது
மொத்த குட்டிப்பொக்கிஷங்கள் (525)
இவர்களை வன்னியில் ( 4 வையமாக அமைத்துள்ளோம்)
வன்னி (வடமாகாணம் ) வலையம் 1 ல் !
******************************************************
வாழைச்சேனை புலவு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் கீழ்
1) பட்டிக்குடியிருப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை
2) கற்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை
3) பட்டடை பிரிந்தகுளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை
4) ஊஞ்சல் கட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை
5) சோலைப் பிளவு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை
மதியமடு விவேகானந்தா அரசினர் தமிழ் கலவன் பாடசாலை வலையம் 2
1) ஆயிலடி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை
2) பெரிய மடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை
3) நைனா மடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை
4) சின்னப்பூவரசம் குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை
5) மதி பட்டு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை
6) நொச்சிக்குளம் முத்துமாரி வித்யாலையம்
7) குளவி சுட்டான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை
8) வேல் குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை
புளியம்குளம் ஆரம்பப்பாடசாலை வலையம் 3
1) ஆலக்குளம் முருகானந்தா வித்யாலையம்
2) புதுக்குளம் பண்டித் தமணி வித்யாலையம்
3) குறி சுட்டகுளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை
4) பழையவாடி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை
கனக ராஜன்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை (வலையம் 4)
1) பெரியகுளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை
2) குஞ்சுக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை
3) கொல்லர் புளியங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை
4) விஞ்ஞானகுளம் அரசரத்தினம் வித்யாலையம்
5) சின்னடம்பன் பாரதி வித்யாலையம்
கிளிநொச்சி
****************
வலையம் (1)
ஸ்கந்தபுரம் 2 அரசினர் தமிழ் கலவன் பாடசாலை
வலையம் 2
கோணாவில் காந்தி ஆரம்ப பாடசாலை
முல்லை
*************
ஒலுமடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை
மன்னார்
************
வெள்ளாங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை
மூன்றாம் பிட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை
உயிலங்குளம் றோகன்கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை
தலை மன்னார் பியார் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை
தேவன் பிட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை
ஆகிய அனைத்து பாடசாலைகளும் வன்னிக்குள் அடங்கும்
மானியம்
***********
525 குட்டிப் பொக்கிஷங்களுக்கும் இரண்டு கொப்பிகள் ஒரு பேனை
வழங்கப்படும்
ஆசிரியர்கள் மொத்தமாக 17 மாதம் 3000/= சிறு தொகை மாதம் வழங்கப்படும்
pokkisham.org
pokkisham.net
facebook
pokkisham N kumar
pokkisham canada
emai-pokkishamcanada@gmail.com