2a3faf743ba4c5369af5e92420fd8b1402702b1fc92a2bec9786bf31b59c0454

திருமலையில் பொக்கிஷத்தின் இலவச கல்வித் திட்டம்
பங்குனி 19 ல் 5ம் வகுப்பு புலமைப்பரிசில் வகுப்பு!
****************************************************************************
பொக்கிஷம் இலவசகல்வித்திட்டத்தின் கீழ் 5ம் வகுப்பு
புலமைப்பரிசில் வகுப்புக்களுக்கு விசேட வகுப்புகள்
பொக்கிஷத்தால் ஆரம்பிக்கப் படவுள்ளது
மிகப்பிரமாண்ட பதிவுகள் (1200)
***********************************************************************************
1200 மாணவர்கள் பதிந்துள்ளோம் குச்ச வெளிப்பிரதேசமுழு
மாணவர்கள் 850 பேர் 5 வலையமாக உள்ளடக்கப் பட்டு
10 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்
மிகுதி 350 மாணவர்கள் 7 வலையத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்
மிகப் பிரமாண்ட பதிவுகள் திருமலையில் கிடைத்துள்ளது
என்பது மகிழ்ச்சியே!
1200 மாணவர்களுக்கும் பொக்கிஷ மானியப்பிரிவு
இரண்டு கொப்பி ஒருபேனை இலவசமாக வழங்கப்படும்
வன்னி ,மட்டுநகர் ,திருமலை ஆகிய பெரு மாவட்டங்களில்
மொத்த மாக 2300 மாணவர்கள் பொக்கிஷ இலவசக்கல்வி
வழங்கப்படவுள்ளது
பொக்கிஷம் என் குமார்
pokkisham.org
pokkisham.net
facebook
pokkisham N kumar
pokkisham canada
emai-pokkishamcanada@gmail.com