ma3
மாத்தளையில் பொக்கிஷ கல்விப்பிரிவால் 9 ம் திகதி
5 ம் வகுப்புக்கான புலமை பரிசில் வகுப்பு மூன்று
பாடசாலைகளில்
பொக்கிஷ மானியப்பிரிவு
************************************
இரண்டு கொப்பி ஒரு பேனை எல்லா மாணவ
குட்டிப்பொக்கிஷங்களுக்கும் இலவசமாக வழங்கி
மாத்தளை பொக்கிஷ பொறுப்பாளர் தொடக்கி வைத்தார்
பாடசாலை விபரம்
***************************
1) மா / வாரியப்பொல தமிழ் வித்தியாலையம்
(கண்டி வீதி மாத்தளை )
2) மா/ இஸ்மாலையா வித்தியாலையம்
(கொங்காவெல வீதி மாத்தளை )
3)மா/ கோட்டக்கொட முஸ்லிம் வித்தியாலையம்
(கோட்டக்கொட பலா பத்வெல மாத்தளை )
அதிபர்களும் ஆசிரியர்களும் பொக்கிஷ மாத்தளை
பொறுப்பாளர் திருமதி பாரகான அவர்களும் கொப்பிகள்
வழங்கினர்
பொக்கிஷம் என் குமார்