pounavu

பொக்கிஷம் இலவசகல்வித்திட்டத்தின் கீழ் 5ம் வகுப்பு
புலமைப்பரிசில் வகுப்புக்களுக்கு விசேட வகுப்புகள்
பொக்கிஷத்தால் ஆரம்பிக்கப் படவுள்ளது பொக்கிஷம்
முழு தமிழ் மாவட்டங்களையும் மூன்றாக பிரித்துள்ளது
வன்னி ,திருமலை ,மட்டுநகர் முதலில் வன்னியில் 5ம் திகதியும்
12 ல் மட்டுநகரிலும் 19 ம் திகதி திருமலையிலும் ஆரம்பம்
மட்டு நகரில் 550 மாணவ பொக்கிஷங்கள் 6 விசேட நிலையங்கள்
அமைக்கப்பட்டு சனி ஞாயிறு வகுப்புகள் நடைபெறும்
பொக்கிஷத்தின் மானியப்பிரிவு
*******************************************
மட்டு நகர் 550 குட்டிப்பொக்கிஷங்களுக்கும் இரண்டு கொப்பி
ஒரு பேனை இலவசமாக வழங்கப்படும்
மட்டுநகரில் பதியப்பட்ட மாணவ மணிகள் பாடசாலை
வாரியமாக
****************
1) மட்/ விடுத்திக்கல். அ.த க.பாடசாலை.
2).முனைக்காடு. சாரதா. வித்தியாலயம்.
3).பண்டாரியாவெளி. நாமகள். வித்தியாலயம்.
4). கொல்லநுலை. விவேகானந்த. வித்தியாலயம்.
5). மாவடிமுன்மாரி. அ.த க.பாடசாலை.
6.)குழுவினமடு.விநாயகர் வித்தியாலயம்.
7)கச்சக்கொடி சுவாமிமலை வித்தியாலயம்.
8)வார்கட்டு அ.த.க. பாடசாலை…
9)முதலைக்குடா. கனிஷ்ட. பாடசாலை.
10) .பட்டிப்பளை. அ.த.க.பாடசாலை.
11) அரசடித்தீவு. விக்னேஸ்வரா மகா. வித்தியாலயம்.
12) அம்பிளாந்துறை. கனிஸ்ர பாடசாலை.
13)கொக்கட்டிச்சோலை. இ.கி.மி.வித்தியாலயம்
14) கடுக்காமுனை. வாணி. வித்தியாலயம்.
15)முனைக்காடு விவேகானந்த. வித்தியாலயம்.
16)நாற்பது. அட்டை வி பு.வித்தியாலயம்.
17) கற்சேனை. அ த.க. பாடசாலை.
18).படையாண்டவெளி.அ.த.க.பாடசாலை.
19).மகிழடித்தீவு.சரஸ்வதி.வித்தியாலயம்
பொக்கிஷம் என் குமார்
pokkisham.org
pokkisham.net
facebook
pokkisham N kumar
pokkisham canada
emai-pokkishamcanada@gmail.com