newpokki

கடந்த வாரம் மன்னாரில் வடமாகாண
கல்வி அமைச்சின் அதிகாரி மன்னார்
மாவட்ட பாட சாலை அதிபர்களுடன்
5ம் ஆண்டு புலமை பரிசில் வகுப்பு
மாணவர்களின் வினைத்திறன் பற்றி
கலந்துரையாடல் நடாத்தினார் ஒவ்வொரு
அதிபராக கேட்டு அறிந்தார் இன்னும் மாணவர்களின்
வினைத்திறனை அதிகரிக்கும் படி வேண்டினார்
அத்துதுடன் பொக்கிஷ கல்விச்சேவைபற்றி
அதிபர்களுக்கு எடுத்துரைத்து பொக்கிஷத்தை
பாராட்டி விட்டு பொக்கிஷ கல்விச்சேவையை
அனைத்து பாடசாலை அதிபர்களும் பெறவேண்டுமென
பரிந்துரைத்தார் பொக்கிஷ சேவை அனைத்து
மாவட்டங்களிலும் சிறப்பாக செயற்படுகிறது
என வியந்து பாராட்டியுள்ளார்
தகவல் -மன்னார் மாவட்ட கோட்டக்கல்வி அதிகாரி