h3
HOPE” அமைப்பு மற்றும் பொக்கிஷம் அமைப்பு அனுசரனையுடன்
மாற்றுத்திறனாளி பொக்கிஷ மணிகளுக்கு பாடசாலை உபகரணங்கள்

செல்வநாயகபுரம் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது…
HOPE அமைப்பானது மாற்றுத் திறனாளிகளின்
வினைத்திறனை உயர்த்த அவர்களின் விருப்பத்துக்கு
மதிப்பளித்து வினைத்திறனை வளர்க்கவுள்ளது
இவ் வமைப்பின் அங்குரார்ப்பணத்தில் பொக்கிஷ
கல்விப்பிரிவு பாடசாலை உபகரணம் வழங்கியது
25 மாணவர்கள் இதுவரை பதிவாகியுள்ளனர்
பங்களிப்புகள் எதிர்பார்க்கின்றனர்
வெற்றி வ்ரும்வரை முயல்
தோற்றால் பயில் !
பொக்கிஷம் அனைத்துலகச் செயலகம்
கனடா மொன்றியல்