ao8

பொக்கிஷ கல்விப்பிரிவு இலங்கை முதலுதவிச்சங்கம்
ஊடாக தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கு
முதலாவது முன்னோடிப் பரீட்ச்சை வினாத்தாள்
யாழ் -தென்மராட்சி வலைய மாணவர்களுக்கு
(ஆயிரம் மாணவர்கள் -1000 ) வழங்கியது
அனைத்து மாணவர்களுக்கும் ஒரேநாளில்
பரீட்ச்சை நடாத்த வலைய பணிப்பாளர்
திரு -சு -கிருஷ்ணகுமார் யாழ் உதயன் பத்திரிக்கை
மூலம் அறிவித்தல் விடுத்துள்ளார்!
பொக்கிஷம் அனைத்துலக செயலகம்
கனடா மொன்றியல்