the1

கொழும்பில் வெள்ளிக்கிழமை(2017-05-19 )நடைபெற்ற
தேசிய அனர்த்த நிவாரண சேவை அமைச்சின்
வருடாந்த சிறந்த தேச சேவையாளர்களுக்கான
பாராட்டும் கௌரவிப்பும் நடைபெற்றது
இவ் விழாவுக்கு பாராளுமன்ற உறுப்பினர்
திரு -மனோ கணேசன்
திரு -A H M FOWZIE (பௌசி ) அவர்கள் சிறப்பு அதிதிகளாக
கலந்துகொண்டு விருதுகளை வழங்கினர்!
பொக்கிஷ சேவை அமைப்பு சார்பாக
*******************************************************
பொக்கிஷ சேவை அமைப்பின் பிரதி நிதியாக
மாத்தளை பொக்கிஷ ஒருங்கிணைப்பாளர் திருமதி
பாத்திமா பர்கானா கலந்து தேச கீர்த்தி விருத்தினைப்பெற்றார்
தேசகீர்த்திவிருதினை அமைச்சர் திரு மனோகணேசன் அவரிடம் பெறும்
பொக்கிஷ ஒருங்கிணைப்பாளர்
கொழும்பு postal auditorium இல் (2017-05-19 )இல் நடை பெற்ற சேவையாலர்களை கெளரவிக்கும் விழாவின் போது சுயாதீன தொலைக்காட்சி (ITN) தமிழ் செய்தி தொகுப்பாளர் அஷ்ரப் ஏ ஸமட் உடன் பொக்கிஷம் மாத்தளை ஒருங்கிணைப்பாளர் பர்ஹானா மற்றும் மொஹமட் ரியாஸ் (பொக்கிஷம் கனடா )