திருமலையில் தரம் பத்துமாணவர்களுக்கு பொக்கிஷம் இலவச
முன்னோடி வினாத்தாள் தமிழ் ,வரலாறு ,கணிதம் (பகுதி 1 .2 )
வழங்கப்பட்டு வருகிறது அகில இலங்கை பொறுப்பாளர்
வசந்தகுமாரி DEO செல்வநாயகம் அவர்களின்
திருமலைக் கோட்டம்
***********************
வலையத்தில் உள்ள அனைத்து பாடசாலை மாணவர்கள்
(1500 ) பேருக்கு தனது அலுவலகத்தில் வைத்து பாடசாலை
அதிபர்களிடம் வினாத்தாள்களை கையளித்தார்
மேலும் பல வலையங்களுக்கு வினாத்தாள் வழங்கப்படவுள்ளது