vi4

இலங்கை அரசின் தேசமானி தேசகீர்த்தி உயரிய விருது பொக்கிஷ சேவை அமைப்பின் சேவைக்காக வழங்கப்பட்டது
பொக்கிஷ சேவை அமைப்பின் சேவையாளர்களான
திருமதி -மொஹமட் பாத்திமா பர்கானா (மாத்தளை மாவட்ட,மத்திய மாகாண பொக்கிஷ பொறுப்பாளர் )
திருமதி -பராமலிங்கம் மலர்விழி (மட்டு ,அம்பாறை கிழக்குமாகாண
பொக்கிஷ பொறுப்பாளர் )
திரு -மொகமெட் ரியாஸ் (சப்ரகமுவா ,ஊவா மாகாண பொக்கிஷ
பொறுப்பாளர் ) ஆகியோருக்கான
விருதை மேல் மாகாண சபை உருப்பினர் கௌரவ மொஹமட் பாயிஸ் மற்றும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உருப்பினர் திரு துரைராஐ சிங்கம் உடன் மனித உரிமைகள் மக்கள் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் தேஷமான்ய மொஹமட் ஷரீக் அவர்கள் வழங்கி வைத்தார்கள். இவ்விழா (30-09-2017) கொழும்பு 10 இல் அமைந்தள்ள போஸ்டல் மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.