மக்கள் கருத்து – Public Opinion


mr.balakumar thavarajan

“ பசியைப்போக்கி அறிவையும் வளர்க்க உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்„

mr.balakumar thavarajanHelper of Pokkisham Foundationmiss sugunavathy thanapalan

“ உங்கள் பணி தொடர வாழ்த்துகிறேன் காலத்தின் தேவை எம்மாலான உதவிகள் செய்துகொண்டிருப்போம்„

miss sugunavathy thanapalanHelpermrs kumutha srimokan

“ எந்த வகை நல்ல பணிகளும் மெதுவாக ஆரம்பிக்கும் உங்கள் சேவையும் பணியும் மென் மேலும் வளர வாழ்த்துகிறோம்„

mrs kumutha srimokanHelpermr.p thankeswaran

“ வாழ்த்துக்கள் இடையூறுகள் வந்தாலும் தொடருங்கள் அடிப்படை தேவையே எம் ஒத்துழைப்பும் இருக்கும் நன்றி„

mr.p thankeswaranHelper of Pokkisham FoundationUMAVASON CHANDRAN

“ வாழ்த்துக்கள் மிகத்தெளிவான முக்கிய பணி தொடருங்கள் முக்கியமான அடிப்படை வசதிகள் உணவு பசியைபோக்கினால் மறு முடிவுகளை தெளிவாக எடுப்பார்கள் மக்கள்

UMAVASON CHANDRANOur Staffmiss rajani sritharan

“ கல்வி சிறு தொழில் வசதிகள் காலப்போக்கில் உருவாக்க வாழ்த்துகிறோம்

miss rajani sritharanOur Helpermrs pathmavathy kugathas

“ பிறந்தோம் வாழ்ந்தோம் என்று இல்லாமல் எம் மக்களுக்கு இப்படி பணிகள் செய்ய முன்வருதல் நன்று வாழ்த்துக்கள் „

mrs pathmavathy kugathasOur HelperSuresh

“ வாழ்த்துகிறோம் பொக்கிஷம் யாரும் நினைக்காத சேவை முக்கியமானது அத்துடன் எல்லா மாவட்டங்களிலும் மிகநன்று காரணம் பல மக்கள் ஊர் பிரிவு மாவட்டப்பிரிவு பார்ப்பார்கள் உங்கள் சேவை பல ஆண்டு தொடர வாழ்த்தும் ஆதரவும் உண்டு„

SureshPeopleThomas Thanesh

“ நான் பெரிது நீ பெரிது பசிக்கு முன்னால் எது பெரிது ! நல்ல விடயம் வாழ்த்துக்கள் i Support U„

Thomas ThaneshWEB DESIGNER OF PUBLIC HOSTகவிஞர் மட்டு பாவலன்

“ பொக்கிஷம் நீ யார்? எப்போதும் பிறருக்காக வாழ்கிறாய் போல உன்னுடைய இணையம் வானொலி முகநூல் மிகச்சிறப்பு எப்போதும் உன்னுடைய பதிவுகளில் ஏதோ ஒரு வலி தெரியும் அது இதுவா? உன்பின்னால் நாமும் தொடருவோம்! வழிகாட்டு வழி நடத்துகிறோம் வாழிய உன் பணி! பசியைப்போக்குபவன் தாய் தான் நீ தாயே வாழ்த்துக்களுடன்„

கவிஞர் மட்டு பாவலன்peopleவன்னியூரான் பூவை வேந்தன்

“ வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் நீ உணவுக்கு பதில் கல்வி கொடு சிறு தொழில் உதவு தையல் மெசின் கொடு ஆடு மாடு என்று இலவச தத்துவம் சொல்வார்கள் நான் கண் கூடாகப்பார்க்கிறேன் வன்னியில் பசியால் துடிக்கும் பச்சிளம் குழந்தைகள் வழி இன்றித்தவித்தேன் பொக்கிஷம் கேள்விப்பட்டேன் முதலில் வாழ்த்துக்கள் வாரத்தில் ஒருத்தருக்காவது ஒரு பிடி சோறு போடு பொக்கிஷம் அவர்கள் ஒருமாதம் தாக்குப்பிடிப்பார்கள் உன் பணி வாழும் நல்லுள்ளங்கள் உன் பணிக்கு கொடை தருவார்கள் வா வா வான்னிக்கு வன்னித்தாய் உன்னை வணங்குவாள் அவளும் பசியால் துடிக்கிறாள் என் பிள்ளைகளுக்கு உணவில்லையே என்று பொக்கிஷம் நீ வாழ்க செய்வாயோ?செய்யமாட்டியோ? ஆனால் இப்படி செய்யத் துணிந்தாயே வாழ்த்துக்கள்„

வன்னியூரான் பூவை வேந்தன்PeopleVasanthi Kumar

“ Very Good வாழ்த்துக்கள் மிகச் சிறந்த பணி பசிப்பவனுக்கு வழிகாட்டுவோம் ,நல்ல முடிவு பொக்கிஷம் எம்மால் முடிந்த உதவிகள் செய்வோம் i share and support u „

Vasanthi KumarOur Helper